முனைவர் கண்ணன், “கொரியப் பண்பாடுகளில் தமிழகச் சாயல் அதிகம். கொரிய மொழியின் நெடுங்கணக்கு எழுத்துகள் தமிழ் மொழியில் உள்ளது போன்றே இருக்கிறது. ராணி இங்கிருந்து ‘மீன் சின்னம்’ மற்றும் சூலத்தை மரக்கலத்தில் கொண்டு சென்றதாக சாம்குக் யுசா குறிப்பிடுகிறது” என்கிறார்.